தேடல் · Search: வெற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 51–75 · 51–75 of 101

இடம் iṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடம் (தி.நி).
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
கழலை ( பெ. )
குழல் kuḻal பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்க்குழற்சி, கொண்டை
ஆகுலம் ākulam பெயர்ச்சொல் · Noun meaning
வருத்தம்
சவடால் cavaṭāl பெயர்ச்சொல் · Noun meaning
இடம்பம், வெற்றுப் பகட்டு, வெற்று ஆரவாரம்
வெண்மழை veṇmaḻai பெயர்ச்சொல் · Noun meaning
மழைபெய்யும் நிலையை அடையாத வெற்றுமேகம்
புறனுரை puṟaṉurai பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றுரை
வறுநிலம் vaṟunilam பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றுநிலம் — empty ground
மின்வாய் miṉvāy பெயர்ச்சொல் · Noun meaning
மின்பகு திரவத்தில், மின்னோட்டத்தை உள்ளேயும், வெளியேயும் செலுத்தப் பயன்படும் உலோகத் தகடுகள் மின்வாய்கள் எனப்படும்
வெள்வெடி veḷveṭi பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றுத்தோட்டா
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
என்-மாஸ் eṉ-mās meaning
N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Trans… — NMOS OR N-MOS
அம்மணச்சி ammaṇacci பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றுடல் பெண்
இரணசங்கம் iraṇacaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
போர் வென்று ஊதும் சங்கு
தளமாக்கல் taḷamākkal meaning
ஓர் ஆவணத்தின் முனையில் சிறப் பிலா உருக்களின் வெற்றுப் பகுதிகளைச் சேர்த்தல். குறிப் பிட்ட அளவுக்கு அதை உட் படுத்தலே இச்செயலின் நோக்கம் — padding
குறிப்பேடு kuṟippēṭu பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்புகளை எழுதுவதற்கென உள்ள வெற்றுப் பக்கங்களைக் கொண்ட புத்தகம்.
வெள்வீச்சு veḷvīccu பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றுப்பேச்சு .
வெளிற்றுரை veḷiṟṟurai பெயர்ச்சொல் · Noun meaning
பயனில் சொல்; பொருளற்ற, வெற்றுப்பேச்சு
மின்படிவம் miṉpaṭivam meaning
மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம். ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம். பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து, உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வ… — e-form
அழகு அச்சு aḻaku accu meaning
அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்ன… — prety print
ஒன்று அன்று oṉṟu aṉṟu meaning
வெற்றுப் பொருள் அன்று. எ-டு ஒன்றன்று இரண்டன்று உளதன்று இல தன்று (திப 58).
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
நுண்விலங்கு nuṇvilaṅku meaning
வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத விலங்குச் சிற்றுயிரி, எ-டு. அமீபா — animalcule
ஹூண்ட் விதி hūṇṭ viti meaning
வேறு ஒரு வெற்றுப் பரிதியம் (ஆர்பிட்டல் கிடைக்கும் வரை எந்த ஒரு மின்னணுவும் முன்னரே ஒரு மின்னணு இடங்கொண்ட பரிதியத்தில் சென்று இரட்டையாகாது. அனுப் பரிதியங்களில் மின்னணுக்கள் சென்று இடங்கொள்… — Hund's rule
வெளி இணைப்பு veḷi iṇaippu meaning
தரவுத்தள மேலாண் மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப் பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தரவுகள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்ட வ… — outer join