மின்வாய்

miṉvāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்பகு திரவத்தில், மின்னோட்டத்தை உள்ளேயும், வெளியேயும் செலுத்தப் பயன்படும் உலோகத் தகடுகள் மின்வாய்கள் எனப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்வாய்)
2.
வெற்றுக் கல மின்னோட்டத்தில் இரு கோடி முனைகளில் ஒன்று — electrode
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 417)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kh5rn654/

தமிழ்
“மின்வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kh5rn654/
APA
Oliyon Research. (2026). மின்வாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kh5rn654/
MLA
"மின்வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kh5rn654/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment