தேடல் · Search: விறைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
98 இல் 51–75 · 51–75 of 98
சில திடீர் மரணங்களில் தசை விறைப்பு தொடர்ந்து நீடித்தல்.
5. 25" நெகிழ்வட்டின் துளையினுள் விறைப்புத் தன்மைக்காக அழுத்தி வைக்கப்படும் தட்டையான வளையம். இயக்கியின் பற்று வளையம், அச்சு மைய வளையத்தைக் கதிர்மீது அழுத்துகிறது. — hub ring
கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின் போது நோயாளி நினைவுடனேயே இருப்பார் — cataplexy
அதிக வலிவும், விறைப்பும் அளிப்பதற்காக உட்குழிவாக்கிய அல்லது வளைத்து நெளிவாக்கிய ஒரு தகடு — buckle plate
எஃகினைத் தண் உருட்டல் செய்வதன் மூலம் அதற்கு மிக அதிகமான விறைப்புத் திறனை அளிக்கலாம். ஆனால் அப்போது அதன் உரப்பும், ஒசிவுத் திறனும் போய் விடும். தண் உருட்டல் எஃகு, வெப்ப உருட்டல் எஃகை விட … — cold rolling
எதிரெதிராக இயங்கும் இரண்டு உள்முக விசைகள் கொண்ட எந்திரத்தின் பகுதியில் விறைப்புச்சூழல் திறன் மூலம் சுழற்சிக்குத் தடை உண்டாக்குதல் — resisting moment
விறைப்பேற்று வதற்கு ஒரு துண்டின் மீது பயன்படுத்தப்படுகிற விறைப்புத் துண்டு. இது வரைபடத்தில் காட்டப்படுவதில்லை. வார்ப்படத்தில் இது போன்று தயாரிக்கவும் தேவையில்லை — tie piece
ஃபிரெஞ்சுக் குழந்தை மருத்துவ அறிஞர் பியர்நிஸ்டென் வகுத்த ஒருவிதி. இதன்படி, அசை போடும் தசைகளில் மரண விறைப்பு முதலில் ஏற்பட்டு தலையிலிருந்து கீழ்நோக்கிய பரவி, இறுதியில் பாதத்துக்கு இற… — Nysten's law
மயிரிழை போன்ற நுண்ணிய குழாய்களின் வழியே திரவங்கள் செல்லும்போது ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகிற ஒட்டிணைப்பு மேற்பரப்பு விறைப்புக் கூட்டு வினைவாக்கம் — capillary action
ஓர் எளிய விட்டத்தில் மேற்புற இழைகள் எப்போதும் அமுக்கத்தில் இருக்கும். அப்புற இழைகள் எப்போதும் விறைப்புடனிருக்கும். எனவே, இழைகள் அமுக்கத்திலோ விறைப்புடனோ இல்லாத ஒரு புள்ளி இருக்க வேண்டும். … — neutral axis
குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது — acetazolamide
கண்விழி விறைப்பு நோயின்போது கண்ணிமைப் பகுதி அருகிலுள்ள புறச்சவ்வில் ஒர் உறை ஆய்வு கருவியைச் செலுத்துதல் — cyclocryotherapy
மன ஆற்றல் கொண்டு தூண்டப் படும் அரிதுயில், வலியற்ற மகப்பேறு, பல்பிடுங்குதல், அரிதாக சிறிய அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. — hypnosis
இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின்… — trichinosis (trichiniasis)
பருத்தித் துணிகளில் இடைப்பிறிதிட்டு நிரப்பிக் கலவை செய்யும் களிமண் அல்லது மாப்பொருள். இது துணிக்கு எடையும் விறைப்பும் அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது — filling
இதில் 0.20%-0.50% கார்பனும் 1.00%-1.30% மாங்கனீசும் கலந்திருக்கும். இது மிக அதிக அளவு விறைப்புத் திறன் உடையது 3.5% நிக்கல் எஃகுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள மாங்கன… — manganese steel
காயம் அல்லது புண் ஆறிய பிறகு அப்பகுதி விறைப்பு நிலையடைதல் முருடு கட்டுதல் எனப்படும். — skin stiffness formation after the healing of wound
கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது. — fibrositis
நிமிர்ந்து நிற்பதால் உண்டாகும் உடல் விறைப்பு நிலை — orthostatic
கண்விழி விறைப்பு நோயில் சொட்டு மருந்தாகப் (0.5%-1%) பயன்படுத்தப்படும் மருந்து. சில சமயம் வாதநோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன் படுகிறது — physostigmine
மனிதன் இறந்தபின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு. இது நிகழ்ந்த பின் கைகால்களை மடக்க இயலாது. திறந்த வாயை மூட இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு, கால்கட்டு வாய்க்… — rigor mortis
ஆண்குறி கடும் நோவுடன் விறைத்திருத்தல். இதனால் மூத்திரக்குழாய் அழற்சியும் ஏற்படுகிறது — chorde
செம்பு, வெள்ளியம், பாசுவரம் சேர்ந்த உலோகக் கலவை. கடினத்தன்மையும் விறைப்பும் நீட்சியும் கொண்டது. பல்லிணைச் சக்கரங்களில் பயன்படுவது — Phosphor-bronze
கீழ்த்தாடையை உயர்த்தும் தசைகளில் ஏற்படும் வலியுடன் கூடிய பிடிப்பு. இதில், நரம் பிசிவு நோயில் காணப்படுவது போன்று தாடையில் தசை விறைப்பு எற்படும் — lock jaw
கடுமையான கண் விழிவிறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்காக வெள்விழிக் கோளத்தின் புறத்தோலைக் கீறிவிடுதல் — sclerotomy