இறப்பு விறைப்பு
iṟappu viṟaippu
பொருள்கள் · Senses
1.
மனிதன் இறந்தபின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு. இது நிகழ்ந்த பின் கைகால்களை மடக்க இயலாது. திறந்த வாயை மூட இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு, கால்கட்டு வாய்க்கட்டு போடப்படுகிறான். தசை நார்களில் அடினோசைன் முப்பாஸ்பேட்டு தீர்வதால், இந்நிலை ஏற்படுதல்
— rigor mortis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dc9nq3es/
தமிழ்“இறப்பு விறைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dc9nq3es/APA
Oliyon Research. (2026). இறப்பு விறைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dc9nq3es/MLA
"இறப்பு விறைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dc9nq3es/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment