{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dc9nq3es/", "data": {"id": "dc9nq3es", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dc9nq3es/", "kind": "word", "headword": "இறப்பு விறைப்பு", "romanization": "iṟappu viṟaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:02.222226+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனிதன் இறந்தபின் தசைகள் விறைத்துக் கடினமாதலே இறப்பு விறைப்பு. இது நிகழ்ந்த பின் கைகால்களை மடக்க இயலாது. திறந்த வாயை மூட இயலாது. எனவேதான், மனிதன் இறந்த பின் கைக்கட்டு, கால்கட்டு வாய்க்கட்டு போடப்படுகிறான். தசை நார்களில் அடினோசைன் முப்பாஸ்பேட்டு தீர்வதால், இந்நிலை ஏற்படுதல்", "needs_definition": false, "gloss_en": "rigor mortis", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 375"}]}}