ஆண்குறி விறைப்பு

āṇkuṟi viṟaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆண்குறி கடும் நோவுடன் விறைத்திருத்தல். இதனால் மூத்திரக்குழாய் அழற்சியும் ஏற்படுகிறது — chorde
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 294)
2.
பாலுணர்வுத் தூண்டுதல் இன்றியே ஆண்குறி நீண்ட நேரம் விறைப்பாகி இருத்தல். நோயால் ஏற்படும் விறைப்பு — priapism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறிவிறைப்பியம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 893)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q2cwu5ev/

தமிழ்
“ஆண்குறி விறைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2cwu5ev/
APA
Oliyon Research. (2026). ஆண்குறி விறைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q2cwu5ev/
MLA
"ஆண்குறி விறைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2cwu5ev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment