அசைவற்ற நிலை

acaivaṟṟa nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின் போது நோயாளி நினைவுடனேயே இருப்பார் — cataplexy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: துயிற்சோர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3ypjnv7/

தமிழ்
“அசைவற்ற நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3ypjnv7/
APA
Oliyon Research. (2026). அசைவற்ற நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s3ypjnv7/
MLA
"அசைவற்ற நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3ypjnv7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment