இழைப்புழு நோய்

iḻaippuḻu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — trichinosis (trichiniasis)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பன்றி தசைப்புழு நோய், முடமயிர்நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k2rgzbhs/

தமிழ்
“இழைப்புழு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2rgzbhs/
APA
Oliyon Research. (2026). இழைப்புழு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k2rgzbhs/
MLA
"இழைப்புழு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k2rgzbhs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment