{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k2rgzbhs/", "data": {"id": "k2rgzbhs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k2rgzbhs/", "kind": "word", "headword": "இழைப்புழு நோய்", "romanization": "iḻaippuḻu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:03.934827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்", "needs_definition": false, "gloss_en": "trichinosis (trichiniasis)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பன்றி தசைப்புழு நோய்", "முடமயிர்நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1106"}]}}