தேடல் · Search: வரிசைமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

89 இல் 51–75 · 51–75 of 89

சுருள் curuḷ meaning
கம்பி வளையம், கண்ணி, கணிப்பொறி 1. கட்டளை வரிசைமுறை. 2. மின் இணைப்பு. உயிரியல் 1. கருத் தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள். — loop
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun meaning
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
செய்முறை ceymuṟai meaning
1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல் — process
படிவரிசை paṭivaricai meaning
1. முக்கியத்துவத்திற்கேற்ப ஏறு வரிசையில் அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல். 2. ஒரு குழுமத்தில் இடநிலையை அளவிடுதல். வரிசை அல்லது வகைப்பாட்டின் வரிசைமுறை — rank
தாவல் ஆணை tāval āṇai meaning
கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கி… — jump instruction
தொடர்வரிசை toṭarvaricai meaning
தரவுகளை மாற்றம் செய்வதற்கான ஒரு முறை. இதில், ஒர் எழுத்தினைக் கோர்க்கின்ற துண்மிகள் வரிசைமுறையில் அனுப்பப்படுகின்றன. இது, இணை அனுப்பீடு என்பதிலிருந்து வேறுபட்டது — serial transmission
மர பிணையம் mara piṇaiyam meaning
வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பக… — tree network
மர அமைப்பு mara amaippu meaning
தரவுகளை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர் — tree structure
வெரோனிக்கா verōṉikkā meaning
மிகஎளிதில் தேடிக் காணக் கூடிய, கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives archip என்ற … — VERONICA
கட்டளை மரம் kaṭṭaḷai maram meaning
தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம் — command tree
நுண்குறியீடு nuṇkuṟiyīṭu meaning
கணினியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை துணை நிரல்களின் அல்லது போலி நிரல்களின் வரிசைமுறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த நிரல்களைப் பொதுவாக நிறைவேற்றும்; எனினும், ஒரு தனி வக… — microcode
1. வரிசைமுறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequenced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transpor… — SPX
நாடாப் பெட்டி nāṭāp peṭṭi meaning
நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம் — tape cassette
குறிப்பிலா எண் kuṟippilā eṇ meaning
இலக்கங்களின் தோரணியற்ற வரிசைமுறை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோதனைகளில் குறிப்பின்மை மெய்ப் பிக்கப்படும். தற்செயலாக உண்டாக்கப்படும் ஊகிக்க முடியாத எண் — random number
தொடக்கம் முதல் கடைசிவரை பொருள்களை வரிசைப்படுத்தும்போது கணினி பயன்படுத்தும் வரிசை முறை. எழுத்துகளுக்கு அகர வரிசையும், எண்களுக்கு எண்வரிசையுமாக இந்த வரிசைமுறை பொது அமையும். பெரிய … — collation sequence
வகைப்பாட்டு விசை vakaippāṭṭu vicai meaning
கோப்பின் வரிசைமுறையினைக் கட்டுப்படுத்துகிற,ஒரு பதிவேட்டிலுள்ள புலம் அல்லது புலங்கள் sort/merge:வரிசையாக்கு/ஒன்று சேர்ப்புநிரல். — sort key
தொடரியல் பட்டியல் toṭariyal paṭṭiyal meaning
உறுப்புகளின் வரிசைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியல். இப்பட்டியலில் முதல் உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப் பினைத் தொடர்ந்து அடுத்ததாக இடம் பெறும். கடைசி உறுப்பு தவிர ஏனை… — linear list
அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல் file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது … — file layout
மீ உள்ளடக்க வடிவம் mī uḷḷaṭakka vaṭivam meaning
ஒரு வலைப் பக்கம் ஒரு கோப்புத் தொகுதி விண்டோஸின் முகப்புப் பக்கம்,உறவுநிலைத் தரவுத்தளம் இவைபோன்ற கட்டமைப்பாயுள்ள தரவுகளின் உள்ளடக்கம் பற்றிய தகவலை விவரிக்கும் ஒரு திறந்தநிலை வடிவம். வரிசை… — meta content format
பதிவேட்டு கட்டமைவு pativēṭṭu kaṭṭamaivu meaning
அமைப்பிகளின் வடிவளவு, வரிசைமுறை உட்பட, ஒரு பதிவேட்டில் தரவுக் கூறுகளை வரிசைப்படுத்திக் கட்டமைவு செய்தல் — record layout
சேமிப்பகத்தில் அணுகு நேரத்திற்கும் தரவு அமைவிடத்திற்குமிடையில் ஒரு வரிசைமுறைத் தொடர்பு இருக்கிற சேமிப்புச் சாதனத்தின் அல்லது ஊடகத்தின் விவரிப்பு. அதாவது, அணுகு நேரம், தரவு அமைவிடத்த… — serial access
செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதி… — programme chaining
தரவு செயலாக்க முறைகளுள் ஒன்று. செயலி (Processor) அல்லது நிரல் (Programme), வரிசைமுறையிலான செயல்பாடுகளில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், தரவின் (data) வருகைக்காகக் கட்… — data driven processing
சேமிப்பு வரிசை முறையைச் சார்ந்திராதிருக்கிற ஒரு சேமிப்பக அமைவிடத்திலிருந்து தரவுகளைப் பெறுகிற அல்லது தரவுகளைச் செலுத்துகிற செய்முறை. நேரடி அணுகுதல் என்பது இதன் மற்றொரு பெயர். இத… — random access
வரிசைமுறை பார்வையாளருக்குச் சரியாகத் தோன்றும் வகையில், விரைவான வேகத்தில் ஒர் உருக்காட்சியை புதிய நிலைக்கு கொணர்ந்து முடிவுறுத்துவதற்குத் தேவைப்படும் கணிப்புகளைச் செய்தல். எடுத்துக் காட்ட… — real time image generation