வெரோனிக்கா
verōṉikkā
பொருள்கள் · Senses
1.
மிகஎளிதில் தேடிக் காணக் கூடிய, கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives archip என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நெவேடா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை. திறவுச்சொற்கள் அடிப்படையில் கோஃபர் காப்பகங்களைத் தேடிக் கண்டறியும். பயனாளர்கள் தேடலை விரிவாக்கவோ, குறுக்கவோ And, Or, போன்ற தருக்கச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேடிய தரவு கிடைக்கப்பெறின், ஒரு புதிய கோஃபர் பட்டியலை உருவாக்கித் தரும்
— VERONICA
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8z3ptatm/
தமிழ்“வெரோனிக்கா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z3ptatm/APA
Oliyon Research. (2026). வெரோனிக்கா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8z3ptatm/MLA
"வெரோனிக்கா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8z3ptatm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment