{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8z3ptatm/", "data": {"id": "8z3ptatm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8z3ptatm/", "kind": "word", "headword": "வெரோனிக்கா", "romanization": "verōṉikkā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.854640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகஎளிதில் தேடிக் காணக் கூடிய, கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives archip என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நெவேடா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை. திறவுச்சொற்கள் அடிப்படையில் கோஃபர் காப்பகங்களைத் தேடிக் கண்டறியும். பயனாளர்கள் தேடலை விரிவாக்கவோ, குறுக்கவோ And, Or, போன்ற தருக்கச் சொற்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேடிய தரவு கிடைக்கப்பெறின், ஒரு புதிய கோஃபர் பட்டியலை உருவாக்கித் தரும்", "needs_definition": false, "gloss_en": "VERONICA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1525"}]}}