தொடரியல் பட்டியல்

toṭariyal paṭṭiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுப்புகளின் வரிசைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியல். இப்பட்டியலில் முதல் உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர் உறுப் பினைத் தொடர்ந்து அடுத்ததாக இடம் பெறும். கடைசி உறுப்பு தவிர ஏனைய உறுப்புகள் அனைத்தும் வேறோர்உறுப்பின் முகவரியைப் பெற்றிருக்கும் — linear list
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 849)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bumf5r7r/

தமிழ்
“தொடரியல் பட்டியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bumf5r7r/
APA
Oliyon Research. (2026). தொடரியல் பட்டியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bumf5r7r/
MLA
"தொடரியல் பட்டியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bumf5r7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment