தேடல் · Search: முன்னோடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 51–63 · 51–63 of 63
1948இல் மான்செஸ்டரில் உள்ள முதல் கணிப்பொறியை அமைத்தவர். ஒரு நிகழ்நிரலை ஒடவிடவும் சேமிக்கவல்ல நினைவகத்தைக் கொண்டது இக்கணிப்பொறி.தற்கால முன்னேற்றங்கள் எல்லாம் இதனோடு நெருங்கிய தொடர்புடையவை… — kilburn, Tom Prof
முதிர்ச்சியடை யாத முன்னோடி ஆர்.என்.ஏ மூலக்கூறில் ஏற்படும் ஒற்றை டி.என்.ஏ மூல மாற்றம். — non-sense mutation
மரச்செதுக்கு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படும் கத்தி. அமெரிக்க மரச்செதுக்கற் பயிற்சிக்கு முன்னோடி — sloyd knife
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
வைட்டமினுக்கு முன்னோடியான ஒரு பொருள். கரோட்டின், வைட்டமின்-ஏ ஊட்டச் சத்தாக மாற்றப்படுகிறது — provitamin
மரச்செதுக்கு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப் படும் கத்தி: அமெரிக்க மரச்செதுக்கற் பயிற்சிக்கு முன்னோடி — Sloyd knife
இவர் மறைந்த மாணிக்கம். சிங்கப்பூரைச் சார்ந்தவர். தமிழ் இணைய முன்னோடி. இவர் தொடங்கிய கணியன் தமிழ்ச் செய்தி (1977) நிற்கும் வரை வெற்றியுடன் நடைபெற்றது. நாள்தோறும் 600 பேர் பயன்படுத்தினர். தம… — Govindsamy N. Prof
முதன் முதலில் கண் டறியப்பட்ட குருணை வடிவ குருதி உயிரணு முன்னோடிப் பொருள். இது குருணைகள் இல்லாத நீல வெள்ளணுத் திசுப்பாய்மம் கொண்டிருக்கிறது — myeloblast
இயல்பான வடிவள வுள்ள கருமையங் கொண்ட இரத்தச் சிவப்பணுக்கள். இது சிவப்பணுக்களுக்கு முன்னோடி. — normoblast
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
முன்புறக் கபச்சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வேதியியல் முன்னோடிப் பொருள். இது உடல் இயல்பாக வளர்ச்சியடைவதைத் தூண்டுகிறது — human growth hormone
முதிர்ச்சியடைந்த நிண நீர்த் திசுக்களிலுள்ள பல சிறிய வெள்ளைக் குருதியணுக்களில் ஒன்றில் இருக்கும் முதிர்ச்சியடையாத முன்னோடிப் பொருள். — lymphoblast