பேரா.டாம் கில்பர்ன்

pērā.ṭām kilparṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1948இல் மான்செஸ்டரில் உள்ள முதல் கணிப்பொறியை அமைத்தவர். ஒரு நிகழ்நிரலை ஒடவிடவும் சேமிக்கவல்ல நினைவகத்தைக் கொண்டது இக்கணிப்பொறி.தற்கால முன்னேற்றங்கள் எல்லாம் இதனோடு நெருங்கிய தொடர்புடையவை. கணிப் பொறிக் காலத்தின் மறக்கப்பட்ட முன்னோடி இவர் — kilburn, Tom Prof
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6nfm28t/

தமிழ்
“பேரா.டாம் கில்பர்ன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6nfm28t/
APA
Oliyon Research. (2026). பேரா.டாம் கில்பர்ன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6nfm28t/
MLA
"பேரா.டாம் கில்பர்ன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6nfm28t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment