வைட்டமின் முன் பொருள்

vaiṭṭamiṉ muṉ poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைட்டமினுக்கு முன்னோடியான ஒரு பொருள். கரோட்டின், வைட்டமின்-ஏ ஊட்டச் சத்தாக மாற்றப்படுகிறது — provitamin
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முன்னுயிர்ச் சத்து, முன்வைட்டமின் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 907)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4yq3n7xk/

தமிழ்
“வைட்டமின் முன் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yq3n7xk/
APA
Oliyon Research. (2026). வைட்டமின் முன் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4yq3n7xk/
MLA
"வைட்டமின் முன் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yq3n7xk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment