தேடல் · Search: மாசு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 51–75 · 51–75 of 110
சந்திரன்
மனமாசு , மனக்குற்றம்
மனமாசு , மனக்குற்றம்
ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (குறள் 267)
இதில் தடித்த கரும்புழுதியும் புகைக்கரி படிந்த கந்தகமும் இருக்கும். சாதகக் காற்று வெளிநிலைகளில் தொழிற்சாலை நகரங்களின் காற்றை மாசுபடுத்துவது. துரையீரல்களைப் பாதிப்பது — smog
மாசு, அழுக்கு — filth, garbage, uncleanliness
பம்பிளிமாசு
எண்ணெய் இல்லாமல் சட்டியில் வாட்டி எடுப்பது
வருடுதல்
மாசு படிந்த பல்
வெள்ளி அல்லது பொன்னை அதன் மாசுகளிலிருந்து வெப்பப் படுத்திப் பிரிக்கும் முறை. இதில் எளிதில் உயிர்வளி ஏற்றம் பெறக்கூடிய உலோகம் (காரியம்) பயன்படுத்தப்படுகிறது — cupellation
மாசு சேர்த்தல்
ஒரு தனிமம், இதன் அணுவெண் 65. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மன்னுயிர்தோறும் நிலை பெற்றிருக்கும் பரம் பொருள் கருணையே திருவடி வாகக் கொண்டு உயிர் வினை மாசு கெட்டு, இன்புறுவதற்காகப் படைத்தல் முதலிய ஐந் தொழில்களையும் செய்கின்றது. இவ்வாறு காத்தருளுவ…
மின்னோட்ட ஊர்திகளுக்காகத் துவாரங்களை உண்டாக்குகிற, தாழ்ந்த வெப்பநிலையிலும், தாய்நிலையிலும் மின்கடத்தாஜ் திண்மப் பொருளுடன் சேர்க்கப்படும் மாசுப் பொருள் — acceptor impurity
சுற்றுப்புறத்தன்மையைக் கெடுக்கும் அங்கக மாசு
பொம்மன்மாசு
உயர்ந்த இரும்பு
கொதி கலவையிலிருந்து விரைவாகவும் வீறுடனும் நீர் கலந்து ஆவி வெளிவருதல், நீராவியுடன் நீர் கலந்து செல்வதால், நீராவியின் வெப்ப அளவு குறையும். நீரில் அதிக அளவு கரிமச் சேர்மங்கள், காரம்,… — priming
பம்பளிமாசு ( 52.)
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
பம்பளிமாசு
மேகவொழுக்கினால் ஏற்படும் மாசு
மனிதக்கணையச் சுரப்பு நீர்த் (இன்சுலின்) தயாரிப்பின் வணிகப் பெயர். இதில் விலங்குக் கணையச் சுரப்பு நீரோ, கணைய மாசு பாடுகளோ இருப்பதில்லை — Humulin
சிறுநீரக எலும்புப் பிறழ்வு வளர்ச்சியின் ஒரு வடிவம். இதில் எலும்பில் வலி உண்டாகும். தொழிற்சாலை மாசுப் பொருள்களினால் கெட்டுப் போன மீனை உட்கொள்வதால் காட்மியம் அதிகமாகத் திரள்வதன் காரணமாக ஜ… — Ouch-Ouch disease