ஊச்-ஊச் நோய்

ūc-ūc nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரக எலும்புப் பிறழ்வு வளர்ச்சியின் ஒரு வடிவம். இதில் எலும்பில் வலி உண்டாகும். தொழிற்சாலை மாசுப் பொருள்களினால் கெட்டுப் போன மீனை உட்கொள்வதால் காட்மியம் அதிகமாகத் திரள்வதன் காரணமாக ஜப்பானியப் பெண்களிடம் இந்நோய் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. — Ouch-Ouch disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 784)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zh2fcv4x/

தமிழ்
“ஊச்-ஊச் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh2fcv4x/
APA
Oliyon Research. (2026). ஊச்-ஊச் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zh2fcv4x/
MLA
"ஊச்-ஊச் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh2fcv4x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment