{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zh2fcv4x/", "data": {"id": "zh2fcv4x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zh2fcv4x/", "kind": "word", "headword": "ஊச்-ஊச் நோய்", "romanization": "ūc-ūc nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:16.918165+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரக எலும்புப் பிறழ்வு வளர்ச்சியின் ஒரு வடிவம். இதில் எலும்பில் வலி உண்டாகும். தொழிற்சாலை மாசுப் பொருள்களினால் கெட்டுப் போன மீனை உட்கொள்வதால் காட்மியம் அதிகமாகத் திரள்வதன் காரணமாக ஜப்பானியப் பெண்களிடம் இந்நோய் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "Ouch-Ouch disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 784"}]}}