தேடல் · Search: மதிப்பிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 51–71 · 51–71 of 71

ஷில்லிங் சோதனை ṣilliṅ cōtaṉai meaning
மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை — schilling test
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
அந்தாஜ்கட்டுதல் antājkaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
மதிப்பிடுதல்
மட்டுக்கட்டுதல் maṭṭukkaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நிதானித்தல்
மதியங்காண்ணுதல் matiyaṅkāṇṇutal பெயர்ச்சொல் · Noun meaning
உத்தேசமதிப்பிடுதல்
புள்ளிபார்த்தல் puḷḷipārttal பெயர்ச்சொல் · Noun meaning
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல்
கணிசம்பார்த்தல் kaṇicampārttal வினைச்சொல் · Verb meaning
மதிப்பிடுதல்
மட்டம்பிடித்தல் maṭṭampiṭittal வினைச்சொல் · Verb meaning
சமனாக்குதல்
தர நிருணய நிரல் tara niruṇaya niral meaning
ஒரு கணினியின் திறன் மற்றும் பிற அளவைகளை மதிப்பிடும் நிரல் — bench mark programme
மூல முன் மாதிரி mūla muṉ mātiri meaning
வடிவம், வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றை முழு மையாக மதிப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு முன்னோடி மாதிரி — prototype
அளவு முறையில் உயிரிய ஊக்கிகளை மதிப்பிடுவது. எ-டு. ஆஸ்ட்ரஜன் மதிப்பீடு — bioassay
புள்ளிபார்ப்பவன் puḷḷipārppavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடும் உத்தியோகஸ்தன்
நிறுவன மாதிரியம் niṟuvaṉa mātiriyam meaning
ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் கணக்கீட்டு மற்றும் நிதிக் கொள்கை வழி காட்டிகளை பாவிப்பு நிகழ்வாகக் கணித முறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார ம… — corporate model
பாய்சான் கோட்பாடு pāycāṉ kōṭpāṭu meaning
தரவு செய்தித் தொடர்புப் போக்குவரத்தின் ஒரு குறிப்பிட்ட அளவினைக் கையாள்வதற்குத் தேவைப்படும் இணைப்புக் கம்பிகளின் எண்ணிக்கையை மதிப்பிடு வதற்கான கணித உத்தி. — poisson theory
மின்திறன் உயரமானி miṉtiṟaṉ uyaramāṉi meaning
பூமியின் மேற்பரப்பிலிருந்து உயரத்தை மதிப்பிடும் கருவி. இதில் மின்திறன் மாற்றத்தின் மூலம் உயர்த்தின் அளவு குறித்துக் காட்டப்படுகிறது — electrical capacity altimeter
தீர்ப்புக்கட்டுதல் tīrppukkaṭṭutal வினைச்சொல் · Verb meaning
முடிவை உறுதிப்படுத்துதல்
மெனபொருள் இடைமுகம் meṉaporuḷ iṭaimukam meaning
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை ம… — software interface
பதிலமைவுக் கோட்பாடு patilamaivuk kōṭpāṭu meaning
தேய்மானம்,செயலழிவு பற்றிய கணிதம். இது பதிலமைவுச் செலவினை மதிப்பிடுவதற்கும்,உகந்த அளவுப் பதிலமைவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுகிறது — replacement theory
பயன்பாட்டு மதிப்பீடு payaṉpāṭṭu matippīṭu meaning
ஒரு திட்டமிடும் கருவி. இப்போதுள்ள மற்றும் திட்டமிட்டு வரும் தகவல் அமைப்புகளின் பயன்பாடுகளை அவை உண்டாக்கும் வருமானம், அவற்றை ஏற்படுத்தும் செலவு ஆகியவை பெரிய வணிகப் பணிகளுக்கு உதவுமா எ… — application portfolio
வாண்டன் பெர்க் சோதனை vāṇṭaṉ perk cōtaṉai meaning
குருதிவடி நீரிலுள்ள பிலிருபின் அளவை மதிப்பிடுவதற்கான சோதனை. கல்லீரல் மஞ்சட்காமாலையில் நேரடி ஆக்கவினை ஏற்படுகிறது. குருதிச் சிவப்பணு மஞ்சட்காமாலையில் மறைமுக ஆக்கவிளைவு உண்டாகிறது — Vanden Bergh's test
தர மதிப்பு இட்டு நகரும் சராசரி முறையில் வருவது உரைத்தல். இம்முறையில் முந்தைய கூற்றுகளை வயதின் அடிப்படையில் கழித்தல். அண்மை தரவுகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். அவற்றை வயதின் அடுக்… — exponential smoothing