தேடல் · Search: மதிப்பிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 1–25 · 1–25 of 71

மதிப்பிடு matippiṭu பெயர்ச்சொல் · Noun
மதிப்பை கண்டறி — appraise
மதிப்பிடுதல் matippiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
*மதிப்பிடுதல்
கணக்கிடு kaṇakkiṭu variant
calculate; compute
மதிப்பீடு matippīṭu similar
ஒரு பொருளின் மதிப்பை உறுதி செய்தல் — appralsement
மக்கள் மதிப்பீடு makkaḷ matippīṭu similar
Census Population
மடிபிடி maṭipiṭi பெயர்ச்சொல் · Noun similar
நிர்ப்பந்தம்
மதிப்பிடல் matippiṭal similar
புதியதாக உருவாக்கப்பட்ட கணினி அமைப்பு எதற்காக வடிவமைக் கப்பட்டதோ அதை உண்மையிலேயே செய்கிறதா என்பதைக் கண்டறியும் செயல்முறை. — evaluation
மதிப்பின் matippiṉ similar
நினைத்தால், (குறள் 898).
குறித்தளி — assign
தாழ் மதிப்பீடு tāḻ matippīṭu similar
Under valuation
மடிபிடித்தல் maṭipiṭittal பெயர்ச்சொல் · Noun similar
நிர்ப்பந்தித்தல்
ஒரு வேலைப்பாட்டுக்குத் தேவைப்படும் பொருளின் அளவு, உழைப்பின் அளவு, முடிவுற்ற பொருளின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுதல் — estimating
மாடிவீடு māṭivīṭu பெயர்ச்சொல் · Noun similar
மேல்மாடம் உள்ள வீடு; மாடியுள்ள வீடு
மாதத்தீட்டு mātattīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மாதவிடாய்
மாதத்தீட்டூ mātattīṭṭū பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாதவிடாய்
இடை மதிப்பீடு iṭai matippīṭu similar
கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு வரிசைகளில் இடையிலுள்ள ஓர் உருவின் மதிப்புகளை கணக்கிடுதல் — interpolation
இடைமதிப்பீடு iṭaimatippīṭu similar
ஒரு வரிசையான மதிப்புகளில் தெரிந்த இரண்டு மதிப்புகளுக்கு இடைப்பட்ட மதிப்பினைக் கணக்கிடல் — interpolate
மதிப்பீட்டளவு matippīṭṭaḷavu similar
ஒரு நேர்க்கோட்டில் உரிய இடத்தில் குறியிடல் மூலம், ஒரு பண்பு ஒருவரிடம் உள்ள அளவைக் காட்டும் முறை — rating scale
அனாதிபீடு aṉātipīṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: அனாதித்திட்டு (P. T. L.)
மடிப்பிச்சை maṭippiccai பெயர்ச்சொல் · Noun similar
இடுப்புத்துணியில் ஏற்கும் பிச்சை
மடிப்பினை maṭippiṉai பெயர்ச்சொல் · Noun similar
வுங்கமணல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடிப்பிளை maṭippiḷai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடிப்பினை ()
மதிப்பிள்ளை matippiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
பிறைச்சந்திரன்
மடிப்பு maṭippu similar
foļd
மதிப்ப matippa பெயர்ச்சொல் · Noun similar
ஒரு உவமவாய்ப்பாடு ( பொ. 289)