அடுக்கு முறை சரியாக்கல்

aṭukku muṟai cariyākkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தர மதிப்பு இட்டு நகரும் சராசரி முறையில் வருவது உரைத்தல். இம்முறையில் முந்தைய கூற்றுகளை வயதின் அடிப்படையில் கழித்தல். அண்மை தரவுகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். அவற்றை வயதின் அடுக்குமுறை பணியின் மூலம் தகவல்கள் தர மதிப்பிடுவதால் இந்த சரியாக்கலை அடுக்கு முறை சரியாக்கல் என்று கூறப்படுகிறது exponentiation : அடுக்குமுறையாக்கல்;அடுக்குப்பெருக்கல்;அடுக்கேற் றம் : ஒரு எண்ணின் அடுக்கை பயன்படுத்துபவர் கணக்கிட்டுச் சொல்ல உதவும் செயல்முறை அல்லது பணி. எடுத்துக்காட்டாக 9 என்ற எண்ணை 5 முறை அதன் பெருக்குத் தொகையாலேயே பெருக்குவதற்குப் பதிலாக ஒரே தடவையில் கணக்கிடுதல். — exponential smoothing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடுக்கு முறை சீர்மையாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aezewegs/

தமிழ்
“அடுக்கு முறை சரியாக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aezewegs/
APA
Oliyon Research. (2026). அடுக்கு முறை சரியாக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aezewegs/
MLA
"அடுக்கு முறை சரியாக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aezewegs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment