{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aezewegs/", "data": {"id": "aezewegs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aezewegs/", "kind": "word", "headword": "அடுக்கு முறை சரியாக்கல்", "romanization": "aṭukku muṟai cariyākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.346321+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தர மதிப்பு இட்டு நகரும் சராசரி முறையில் வருவது உரைத்தல். இம்முறையில் முந்தைய கூற்றுகளை வயதின் அடிப்படையில் கழித்தல். அண்மை தரவுகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். அவற்றை வயதின் அடுக்குமுறை பணியின் மூலம் தகவல்கள் தர மதிப்பிடுவதால் இந்த சரியாக்கலை அடுக்கு முறை சரியாக்கல் என்று கூறப்படுகிறது exponentiation : அடுக்குமுறையாக்கல்;அடுக்குப்பெருக்கல்;அடுக்கேற் றம் : ஒரு எண்ணின் அடுக்கை பயன்படுத்துபவர் கணக்கிட்டுச் சொல்ல உதவும் செயல்முறை அல்லது பணி. எடுத்துக்காட்டாக 9 என்ற எண்ணை 5 முறை அதன் பெருக்குத் தொகையாலேயே பெருக்குவதற்குப் பதிலாக ஒரே தடவையில் கணக்கிடுதல்.", "needs_definition": false, "gloss_en": "exponential smoothing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அடுக்கு முறை சீர்மையாக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 558"}]}}