மெனபொருள் இடைமுகம்
meṉaporuḷ iṭaimukam
பொருள்கள் · Senses
1.
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை மதிப்பிடும் தொகுதி. software multiplexing - மென் பொருள் பன்மமாக்கல் : இது ஒரு செய்முறை. பன்ம நிகழ் நிரல் முறையில் அல்லது நேரப் பகிர்வில் பயன்படுவது. software packages - மென் பொருள் அடைப்பங்கள் : இவை பல. இவற்றை எச்டிஎம் எ ல் உருவாக்க உதவுவது. இவை தாமாகவே நம்மிட முள்ள பாடத்தை எச்டிஎம்எல் குறி முறையாக மாற்றும். எ-டு மைக்ரோசாஃப்ட் 97, பிரண்ட் | பேஜ், நைட்ஸ்கேப் கம்போசர். காட்டாக, மைக்ரோசாஃப்ட் 97 ஐப் பயன்படுத்தி நாம் பாடத் தை வடிவமைத்து அச்சியற்ற லாம். அந்த ஆவணத்தைப் பின் எச்டிஎம்எல் ஆவண மாகச் சேமிக்கலாம். solid state computer - திண்ம நிலைக் கணிப்பொறி : அரை குறைக் கடத்திகளைக் கொண் டுள்ள பகுதிகளையும் சுற்று களையும் கொண்டு அமைக் கப்பட்ட கணிப்பொறி. solid state memory - திண்ம நிலை நினைவகம் : இதன் கூறுகள் ஒருங்கிணை சுற்று கொண்ட இருநிலை பன்ம அதிர்விகளுடன் கூடியவை. இந்தினைவகத்தில் தகவல்கள் இருநிலைகளில் ஏதாவது ஒன்றில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். sophisticated vocabulary - நேர்த்தியான சொல்வளம் : மேம்பட்டதும் விரிவானது மான சொல்தொகுதி. சிக்க லான செயல்களையும் செய்ய உதவும்; கணிப்பொறியில் அமைந்துள்ளது. sorting - பிரிப்பு : இனங் காணும் முறைப்படி தகவல் இனங்களை ஒழுங்கு செய்தல். இனங்காண் எண், அகரவரிசை எண், தகவல் தளத்தைக் கை யாளும் முறைகளில் ஒன்று. மேலும், பணிக் குழுவினர் பட்டியல், வெற்றி பெற்ற மற்றும் தோல்வியுற்ற மாண வர்களின் எண்ணிக்கை முதலி யவற்றையும் பிரித்து அறிய லாம். : பல படிவமைப்புகளில் கணிப் பொறியில் இக்கோப்புகள் சேமித்து வைக்கப்பட்டிருக் கும். இவற்றில் மிகப் பரவலாக உள்ளது அலைப்படிவமைப்பு, அடிப்படை ஒலிப்படிவ மைப்பு, மிடி படிவமைப்பு. source address - மூல முகவரி : இரு முகவரிக் கட்டளையில் முதல் முகவரி. இரண்டாவது முகவரி இறுதியிட முகவரி. source computer - மூலக் கணிப்பொறி : மூல நிகழ் நிரலைத் தொகுக்கும் கணிப் பொறி. இது பொருளறி கணிப் பொறியுடன் சேர்ந்து நடை பெறும். பிந்திய கணிப்பொறி பொருளறி நிகழ்நிரலைக் கொண்டது. source data entry - மூலத் தகவல் பதிவு : மூலத்திலிருந்து நேரடியாகத் தகவல்களைக் கணிப்பொறியில் சேர்த்தல். ஆவணம் : முதல் ஆவணம். இதிலிருந்து தகவல்கள் கணிப் பொறி ஏற்றுக் கொள்ளக் கூடிய வடிவில் உருவாக்கப் படும். source language - மூல மொழி: இது ஒரு நிகழ்நிரல் மொழி. கணிப்பொறியின் வன்பொருள் இதை நேரடியாக முறையாக்க இயலாது. பொருள் நிகழ்நிரல் தொகுப்பு இதற்குத் தேவை. இந்நிகழ்நிரல் எந்திர மொழி யில் கட்டளைகளைக் கொண்' டிருக்கும். இதைக் கணிப் பொறி நேரடியாக அறியவல் லது. எ.டு கோபல் ஆல்கால், போர்ட்ரான், பிஎல்/. source library - மூல திரட்டகம்: தொகுப்பு மொழியில் உள்ள கணிப்பொறி நிகழ்நிரல் களின் திரட்டு. நிரல் : முதல் மொழியில் எழுதப்பட்ட நிகழ்நிரல். space - இடம் : இருமி 0 அல் லது மின்னழுத்தம் இல்லை spacing - இடைவெளி விடுதல் : இது இருவரிகள் அல்லது பத்திகளுக்கிடையே இடம் விடுதல். இதை வேண்டிய அளவுக்கு மாற்றலாம். special characters- சிறப்புருக்கள் : உருத் தொகுதியிலுள்ள உருக்கள். இவை எழுத்துகளோ எண்களோ அல்ல, எ-டு. !.,@ Special Interest Group, SIG - தனி நாட்டக்குழு, தநாகு : கணிப்பொறி வரைகலை, தொலை இயக்குவியல், கல்வி, தொழில் முதலியவை பற்றி மக்கள் கூடிக் கலந்துரையாடிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல். : குறிப்பிட்ட வகைச் சிக்கல் களுக்கு மட்டுமே தீர்வு காண வடிவ ைமக்கப் பட்டுள்ள கணிப்பொறி, special purpose language - சிறப்பு நோக்க மொழி : குறிப் பிட்ட வகைச் சிக்கலுக்கு மட்டுமே தீர்வுகாண வடிவ மைக்கப்பட்ட மொழி. முறை : கணிப்பொறி நடை முறை; குறிப்பிட்ட தகவல் கையாளும் முறைச் சிக்கலைத் தீர்க்க உதவுவது. இதில் ஒவ்வொரு முகவரியும் கூறப்பெற்ற பதிவகங்களையும் இடங்களையும் குறிக்கும்.
— software interface
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8xjfsty8/
தமிழ்“மெனபொருள் இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xjfsty8/APA
Oliyon Research. (2026). மெனபொருள் இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8xjfsty8/MLA
"மெனபொருள் இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xjfsty8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment