தேடல் · Search: புற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
கறையான்புற்று
மைக்கருமையுடன் தொடர்புடைய கூட்டுப் பொருள். இது முற்றிய உக்கிரமான கரும்புற்று பீடித்த நோயாளிகளின் சிறுநீரில் வெளியேறுதல் — melanogen
உடல் நலம் கெட்டநிலை — sickness
தலைவனேனும் தலைவியேனும் இறந்தபின் அவர் ஆயத்தார் மூதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை.
எறும்புப் புற்று — ant hill, rainbow
காண்க: புற்றுமண்
நிறைவு
புற்றுத்தேன்
செடி வகை
புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள்.
புகையிலைப் புகையில் காணப்படும் 'கார்னோ ஜீன்' எனப்படும் புற்றுத் தூண்டு பொருள் — naphthaline
புற்றுத்தேன்
பவளப்புற்று பாடாணம்
துன்புற்று, சின முற்று. எ-டு வெய்துற்று உரைக்க.
கருவில் காணப்படும் ஒரு வகை அணு, வளர்ச்சியில் இது ஒரு சுரப்பித் திசுவாக உருமாறக் கூடியது adenocarcinoma : சுரப்பிப் புற்று; சுரப்பித் திசுப் புற்று : சுரப்பித் திசுக்களில் ஏற்படும் ப… — adenoblast
அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இ… — conn's syndrome : '
1. ஈரல் குலையில் ஏற்படும் கட்டி 2. ஈரல் குலை உயிரணுப் புற்று — hepatoma
புற்றுக்கட்டுதல்
குழந்தைகளுக்குப் பெண்குறி, ஆண்குறி முதலிய விடங்களில் புற்றுண்டாகி உருவையழிக்குமோர் வாதக்கரப்பன்
குத்தலோடு கூடிய புற்று நோய்
இரத்தப் புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் மருந்து. இது அணுக்கொல்லியாகவும், தடுப்பாற்றல் குறைப்பியாகவும் செயல்படும் தன்மையுடையது. — azathioprine
காய்கறி இழைமங்களைக் கொண்ட உணவு. இது முக்கியமாக இழைமங்களைக் கொண்டது. மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு, இரைப்பைப் புற்று போன்ற நோய்களை இது தடுக்கக்கூடியது — dietary fibre
புற்றுநோய்ச் சிகிச்சையின்போது திசுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து ஆராய்தல். — dissection
மார்பகப் புற்று இருக்குமிடத்தைக் கண்டறிவதற்கான நீண்ட உடல்திசு ஆய்வு ஊசி — kopan's needle
தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும் — laser