கையறுநிலை

kaiyaṟunilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவனேனும் தலைவியேனும் இறந்தபின் அவர் ஆயத்தார் மூதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையறுநிலை)
2.
கையறுநிலையைப் பற்றிய பிரபந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையறுநிலை)
3.
இரங்கற்பா, இறந்தவர்க்காக மற்றவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 150)
4.
கணவனும் மனைவியும் ஏனையரும் இறந்துபட்டபோது, தாயத்தாரும் விறலியரும் மற்றோரும் துன்புற்று வருந்திச் செயலற்று வருந்தும் நிலையைக் கூறுவது. (உ-ம்)புறத்தில் சில செய்யுட்கள்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vm6tjftu/

தமிழ்
“கையறுநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vm6tjftu/
APA
Oliyon Research. (2026). கையறுநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vm6tjftu/
MLA
"கையறுநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vm6tjftu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment