தேடல் · Search: புறநிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
98 இல் 51–75 · 51–75 of 98
நிறைவு
"மூலச் சாதனத் தயாரிப்பாளர்" என்று பொருள்படும் "Original Equipment Manufacturer நிறுவனத்தின் குறும் பெயர்.இந்த அமைவனம் பொருள்களிலும் சாதனங்களிலும் அமைப்பிகளாகப் பயன்படுத்துவதற்காகக் க… — OEM
காற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.
புறநிலைக்கருவி பதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி (சிவப். கட்.)
'காட்சி அலகு' எனப் பொருள்படும் 'Virsual Display Unit' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, சிலவகைத் திரைகளில் தரவுகளைக் காட்டும் ஒருபுறநிலைச் சாதனம் — VDU
(SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது — initiator
ஒரு குறிப்பிட்ட புறநிலைச் சாதனத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஓர் எண். இது கணினியில் அச்சாதனததை அடை யாளங்காணப் பயன்படுத்தப்படுகிறது — device number
1. (விரி வாக்கிய மீச்சட்டகம்) : இயல்பான செயற்பாட்டின்போது ஒரு இணைப்பினை கண்காணிக்க அனுமதிக்கிற உயர்த்திய T1 உருவமைவு. 2. (புறநிலை ஆதார உருவமைவு) : IBM இன் CSP/AD பயனிட்டு உருவ… — ESF
ஒளிப்பேழைக் குறியீடுகளைக் கலவை செய்வதற்காக ஒருங்கிணைக்கிற கற்றுநெறி. சொந்தக் கணினிகளில், ஓர் உருவாக்கிப்பூட்டுக் காட்சித் தகவமைவு, திரைக்காட்சியை NTSC ஒளிப்பேழைக் குறியீடுகளாக மாற்று… — genlock (generator lock)
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரையப்படும் போது, அந்த உருவத்தின் மேற்பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம் — planimeter
(ஷூகார்ட் அசோசியேட்ஸ் சிஸ்டம்ஸ் இன்டர்ஃபேஸ்) ஷூகார்ட் மற்றும் என். சி. ஆர் நிறுவனங்கள் 1981இல் தயாரித்த புறநிலை இடைமுகப்புகள். இது 1986இல் ஏஎன்எஸ்ஐ மற்றும் எஸ்சிஎஸ்ஐ தரஅளவுகளுடன் உருவாக்கப்பட்… — SASI (Shugart Associates Systems Interface)
1. கணினிப் புறநிலைச் சாதனங்கள், நேரப்பகிர்வுச் சேவை, கணினிச் சேவைகள் ஆகியவற்றை விற்பனை செய்கிற நிறுமம் அல்லது வணிக நிறுவனம். 2. ஒரு வாங்குநர் பொருள்களை வாங்குவதற்கான ஒரு வழங்குநர் — vendor
குறும்பெயர். ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளில் சிஜிஐ நிரல்களின் மூலம் இயக்கப்படும் புறநிலைப் பயன்பாடுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்பகம் (directory). — cgi-bin
ஒரு பொருளில் உள்ள சமநிலைப்படுத்தப்படாத மின்சக்தியின் அளவு — charge
1.ஒரு கணினியமைவின் பணிகளைச் சற்றுக்குறைந்த வேலைப் பளுவுள்ள மற்றொரு கணினிக்கு மாற்றுதல்.2.வெளிப்பாட்டுத் தரவுகளை ஒரு புறநிலைச் சாதனத்திற்கு மாற்றுதல் — offload
புறநிலைக் குறுக்கீடுகளுக்கு உள்ளாகாதிருக்கிற சாதனங்களுக்கிடையிலான கம்பி, கம்பிவடம் போன்ற இடைமுகப்பு — error-free channel
உலோக உறையிடப்படாத வடம். இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் க… — unshielded cable
புறநிலைக் கருவி வகை(சிவப்.கட்.)
ஒரு மின்னியல் அமைப்பியின் செயலிழப்பு அல்லது இடி, மின்னல், புயல் போன்ற புறநிலை மின்னியல் ஆதாரங்களிலிருந்தான இடையீடு காரணமாக தரை இணைப்பில் உண்டாகும் தற்காலிக மின்னோட்டம் — ground fault
ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள இருப்பிடங்களின் தொகுப்பு. குறிப்பிட்ட புறநிலைக் கருவிகள் அல்லது பிற வகைப்படுத்திகளுக்கான தரவு சேமிப்புப் பகுதிகள் — mail box
வரிவாரி அச்சடிப்பி : ஒரே நேரத்தில் ஒரே வரியை வெளியீடாக வழங்கும் புறநிலை அச்சிடு கருவி — line printer
இடைமுகப்பு மாற்றமைவு தேவைப்படாத புறநிலைச் சாதனம். இதனை மற்றொரு உற்பத்தியாளரின் பொறி யமைவுடன் நேரடியாக இணைக்கலாம். — plug compatible
1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை நிறுத்தி விடுதல். 2. மின்தடங்கல் ஏற்படும்போது அல்லது மின் விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங்கள் சே… — power down
ஒரு மையச் செயலகத்தை பல பயனாளர்களும், பல புறநிலைச் சாதனங்களும் பகிர்ந்து கொள்ளுதல் — resource sharing