ஸ்கஸ்ஸி

skassi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது — initiator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 751)
2.
சிறு கணினி அமைப்பு இடைமுகம் என்று பொருள்படும் Small Computer System interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும் பெயர். அமெரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (American National Standards Institute) அமைத்த எக்ஸ் 3டீ9. 2 (X3T9. 2) குழுவினர் வரையறுத்த அதிவேக இணைநிலை இடை முகத்துக்கான தர வரை யறை. நிலைவட்டுகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற கணினிகள், குறும்பரப்புப் பிணையங்கள் போன்ற ஸ்கஸ்ஸி புறநிலைச் சாதனங்களை ஒரு நுண் கணினியில் இணைப்பதற்காக ஸ்கஸ்ஸி இடைமுகம் பயன்படுகிறது — scs
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1294)
3.
க்கு மற்றொரு பெயர் — scuzzy
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/

தமிழ்
“ஸ்கஸ்ஸி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/
APA
Oliyon Research. (2026). ஸ்கஸ்ஸி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/
MLA
"ஸ்கஸ்ஸி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment