ஸ்கஸ்ஸி
skassi
பொருள்கள் · Senses
1.
(SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது
— initiator
2.
சிறு கணினி அமைப்பு இடைமுகம் என்று பொருள்படும் Small Computer System interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும் பெயர். அமெரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (American National Standards Institute) அமைத்த எக்ஸ் 3டீ9. 2 (X3T9. 2) குழுவினர் வரையறுத்த அதிவேக இணைநிலை இடை முகத்துக்கான தர வரை யறை. நிலைவட்டுகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற கணினிகள், குறும்பரப்புப் பிணையங்கள் போன்ற ஸ்கஸ்ஸி புறநிலைச் சாதனங்களை ஒரு நுண் கணினியில் இணைப்பதற்காக ஸ்கஸ்ஸி இடைமுகம் பயன்படுகிறது
— scs
3.
க்கு மற்றொரு பெயர்
— scuzzy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/
தமிழ்“ஸ்கஸ்ஸி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/APA
Oliyon Research. (2026). ஸ்கஸ்ஸி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/MLA
"ஸ்கஸ்ஸி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nz7k2xp7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment