தேடல் · Search: புடைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 51–75 · 51–75 of 86

குமிழ் மணி kumiḻ maṇi meaning
(1) கட்டிடக் கலையில் குமிழ் மணி வரிசை உருவ அழகு வேலைப்பாடு (2) சக்கரப் புறத்தோட்டின் குமிழ் புடைப்பு — bead
இருதலைத்தசை irutalaittacai meaning
இரு புடைப்புகள் உடைய தசை — biventer
பின்கால் தசை piṉkāl tacai meaning
கெண்டைக் கால்காலின் பின்பகுதியிலுள்ள தசைப்பகுதி. இது கெண்டைக் கால் புடைப்புத்தசை, உள்ளங்கால் தசை ஆகியவற்றால் ஆனது — calf
(1) ஒரு மிதவையின் அல்லது கப்பலின் உடற்பகுதியின் தாக்கத்தினால் கொப்புளித்து எழும் நீர் (2) சாந்து பூசிய மேற்பரப்பில் கொப்புளம் போல் புடைத்த ஒரு காற்றுக் குமிழ் அல்லது புடைப்பு (3) பிளாஸ்ட… — blister
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
குரல்வளை மணி kuralvaḷai maṇi meaning
ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பால் உண்டாவது, குரல்வளைக் கூர் என்றும் கூறலாம் — Adam's apple
ஆக்ஸ்டான் வரி āksṭāṉ vari meaning
தொடையெலும்பின் புடைப்புக்கும் எலும்புமுனை முடிச்சு வரையுள்ள ஒரு வரி. ஸ்காட்டிஷ் அறுவை மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஆக்ஸ்டான பெயரால் அழைக்கப்படுகிறது — Ogston's line
நெருகு வண்ணம் neruku vaṇṇam meaning
புடைப்புகள் வெளியில் தெரியாதபடி மறைப்பதற்கு வண்ணப் பூச்சாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கலவை. அவலரக்கு, சிவப்பு ஈயக்கலவை, வச்சிரப்பசை ஆகியவை இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது — knotting
வார்ட்டன் பாகு vārṭṭaṉ pāku meaning
தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒ… — Wharton's jelly
இலந்தைத்தம்பலம் ilantaittampalam பெயர்ச்சொல் · Noun meaning
இலந்தைப்பட்டையில் பூச்சிகளாலான புடைப்பு
மேக நோய்க்கட்டி mēka nōykkaṭṭi meaning
கிரந்தி நோயின் நாள் பட்ட விளைவு உறுப்புகளில் உண்டாகும் பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு — gumma
நீள் உருளைகள், புடைப்புகள், படுகை வளையங்கள் போன்றவற்றைக் குடைவதற்குப் பயன்படும் எந்திரம் — boring machines
உடலில் மிகவும் பலம் வாய்ந்த நாண். இது குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள கணுக்கால் முழங்கால் மடக்குத் திசையின் தசை நாண் முனை — achiles
பிறவிக் கிரந்தி நோயின்போது நெற்றி எலும்புகளில் ஏற்படும் கரணைகள் (புடைப்புகள்) — parot's nodes
பிளேஜியோ கெஃபாலி piḷējiyō keḵpāli meaning
ஒரு பக்கம் முன்பக்கப்புடைப்பும் மறுபக்கம் பின்புடைப்பும் கொண்ட கோணல் மண்டை — plagiocephaly
துவாரங்கள், புடைப்புகள், இல்லாமல் சுத்தமான, திண்மையான வார்ப்படங்கள் தயாரிப்பதற்காக உருகிய செம்புடன் சேர்க்கப்படும் செம்பு மிகுதியாக அடங்கிய ஒரு வகை உலோகக் கலவை — silicon copper
நரம்புப் புடைப்புக் கோளாறு — cirsoid
லாங்கான்ஸ் அசுர உயிரணுக்களும், ஒற்றைக் கருமையம் உடைய உயிரணுக்க ளும் உடைய கடினமான புடைப்பு. இதில் துகள் கழலையிலும், குருணைக் கட்டி வளையங்களிலும் உள்ளது போன்று திசு நசிவு இராது. — naked granuloma
விந்துக் குழாய்ச் சிரைகளில் ஏற்படும் புடைப்பு — varicocele
காஞ்சொறி புடைப்பு kāñcoṟi puṭaippu meaning
காஞ்சொறித் தடிப்பில் ஏற்படும் புடைப்பு வீக்கம் — weal
நறுக்குக் கோடுகள் naṟukkuk kōṭukaḷ meaning
பிளாஸ்டிக் தகடுகளில் கணிசமான பரப்பளவில் பரவலாகவுள்ள இணைக்கீறல்கள் அல்லது புடைப்பு வரைகள். இவை துண்டுகளாக நறுக்கும்போது ஏற்படும் கோடுகள் போன்று அமைந்திருக்கும் — sheeter lines
ஒரு தூணின் மிகச் சிறிதளவான மையப் புடைப்பு முறை. இது உட்புழைவுத் தோற்றம் ஏற்படாமல் செய்ய உதவுகிறது — entasis of a column
குண்டு முனைக் கருவி kuṇṭu muṉaik karuvi meaning
குண்டு முனையை உடைய ஒரு சிறிய நீளமான கருவி. தோல் பொருள்களில் புடைப்பு வடிவழைப்புகளை உண்டாக்குவதற்கு இது பயன்படுகிறது — ball tool
மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குச் சித்திர வேலைப்பாடு — carving
கணைச் சூட்டு வீக்கம் kaṇaic cūṭṭu vīkkam meaning
கணைச் சூட்டு நோய் (குழந்தைகளை) பீடிக்கப்பட்ட குழந்தைகளின் விலா எலும்புகளிலும், விலா எலும்பு சார்ந்த குருத்தெலும்புகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம் அல்லது புடைப்பு (கொம்மை) — rickety rosary