குதிகால் தசைநார்

kutikāl tacainār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் மிகவும் பலம் வாய்ந்த நாண். இது குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள கணுக்கால் முழங்கால் மடக்குத் திசையின் தசை நாண் முனை — achiles
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குதிநாண் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 52)
2.
குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள இளக்க மற்றும் கெண்டைக்கால் புடைப்புத் தசைகளின் தசை நாண்முனை — achilles tendon
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குதிநாண் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 52)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpsrsh72/

தமிழ்
“குதிகால் தசைநார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpsrsh72/
APA
Oliyon Research. (2026). குதிகால் தசைநார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kpsrsh72/
MLA
"குதிகால் தசைநார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpsrsh72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment