தேடல் · Search: குதிநாண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

achillorrahaphy
குதிநாண் வெட்டு kutināṇ veṭṭu prefix
achillotomy
உடலில் மிகவும் பலம் வாய்ந்த நாண். இது குதிகால் எலும்பினுள் செலுத்தப்பட்டுள்ள கணுக்கால் முழங்கால் மடக்குத் திசையின் தசை நாண் முனை — achiles
குடிஇனம் kuṭiiṉam similar
நெருங்கிய தொடர்புள்ள பேரினங்கள். பல குடி இனங்கள் சேர்ந்து உட் குடும்பத்தைத் தோற்றுவித்தல். புற்கள் போன்ற பெரிய குடும்பங்களை வகைப்படுத்தும் பொழுது இது பயன்படுகிறது. ஒரைசீ. ட்ரைடீசி, ஆவின… — tribe
குடிஞை kuṭiñai பெயர்ச்சொல் · Noun similar
ஆந்தை, கோட்டான் — owl
குட்டினம் kuṭṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
கருஞ்சீரகம்
கூடின் kūṭiṉ similar
புணர்ச்சி இன்பத்திற்காகச் சேர்ந்தால், (குறள் 887).
ஊடினான் ūṭiṉāṉ similar
பிணங்கினான், (குறள் 1314).
கிருட்டிணன் kiruṭṭiṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
கிருஷ்ணன் ()
குட்டினி kuṭṭiṉi பெயர்ச்சொல் · Noun similar
கற்பழிந்தவள்
குத்தினி kuttiṉi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பட்டுச்சீலை
கூட்டிணைப்பி kūṭṭiṇaippi similar
முக்கிய நுழைவுத் தகவலை முதன்மை கணினிக்கு ஏற்புடைய வடிவத்தில் ஒருங்கிணைப்பதற்கான அல்லது மாற்றுவதற்கான சாதனம் — pooler
கூட்டிணைப்பு kūṭṭiṇaippu similar
குழாய்களை இணைத்தல் அல்லது பொருத்துதல் — union
கூட்டிணைவு kūṭṭiṇaivu similar
ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் உறுப்புகளை ஒருங்கு இணைத்தல் — coalition
குடிஞைக்கல் kuṭiñaikkal பெயர்ச்சொல் · Noun similar
சோழர் காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல்
குடிநற்கல் kuṭinaṟkal பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை எடைக்கல்
குடிங்கு kuṭiṅku பெயர்ச்சொல் · Noun similar
நந்து, பக்கி, பட்சி, பத்திரி, பறவை, பக்ஷி, புள்,மாசிகை, வயம் — bird
குடிநீர் kuṭinīr பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர் குடிப்பதற்காக சிறப்பாக தயார் செய்யப்பட்ட நீர்.
குடியன் kuṭiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
மதுவுக்கு/குடிக்கு அடிமையானவன்; குடிகாரன்
குடியான் kuṭiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
உழவன் : பயிரிடுவோன்
குதானன் kutāṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
தாளிச்செடி
குத்திரன் kuttiraṉ பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன்
குபினன் kupiṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலைஞன்
குலிஞன் kuliñaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: குலனன்
குலினன் kuliṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
உயர்குலத்தோன்