வார்ட்டன் பாகு

vārṭṭaṉ pāku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒரு ஊன் பசைப்பொருள் நிறைந்துள்ளது — Wharton's jelly
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொப்புள் கூழ் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8vf26u4x/

தமிழ்
“வார்ட்டன் பாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vf26u4x/
APA
Oliyon Research. (2026). வார்ட்டன் பாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8vf26u4x/
MLA
"வார்ட்டன் பாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vf26u4x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment