தேடல் · Search: பிணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
112 இல் 51–75 · 51–75 of 112
கர்ப்பிணி ()
நிறைதல்
தலையில் பிணிக்கப்பட்டுக் கவராகவுள்ள இரட்டையேணி
சங்கிலி, கயிறு முதலியவற்றால் கட்டு; பிணி, விலங்கிடு
பிணியுற்ற கோளாறுற்ற: ஆரோக்கியமற்ற — ill
கர்ப்பிணி
(நிலம்+பனை)
இருபுறத்து முகம் கருப்பிணி உபயமுகரத்த ஒரே காலத்தில் உடம் பித்தம் பின் ஏழு துவாரங்களின் வழியாகவும் மேலும் கீழுமாக இரத்தத்தை வெளிப்படுத்து மோர் வகை நோய்
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல்
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--jaṭāmāṃsī )
பிணியால் வருந்துதல்
அடிநாக்கின் கீழ் வீக்கத்தை உண்டாக்கிப் பிணி நீர்ப்பை அல்லது சிறு முளைகள் போல் கொப்புளங்களை எழுப்பிப் புசிக்க முடியாதவாறு வலியை உண்டாக்கும் ஓர் நோய்
கருப்பிணி
கபால வாயுவினால் கருப்பிணிகளின் தலையில் வீக்கத்தை உண்டாக்கி அவ்வாறே வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாக்கும் ஒரு நோய்
10மாதங்கள் முடிந்து, இன்னும் சில நாட்களில் குழந்தைப் பிறக்கவுள்ள கர்ப்பிணிப் பெண்ணை,
* (பெ) - கர்ப்பிணி
* (பெ) - கருப்பிணி
(எ.கா)பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக் கூடுகொள் (புறம் 153)
வெப்பம். கன்றுபிணி நெருப்பவியுங் கலிக்கோடை தீரும் (தஞ். சர. ii, 94).
பிணிக்கும் அல்லது கட்டும் கயிறு, (குறள் 482).
பிணித்தாற்போன்றது, (குறள் 678).
பிறவிப்பிணி.
(சங்கம்+செடி)
அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை ஆகிய உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. ()