பின்னுதல்
piṉṉutal
பொருள்கள் · Senses
1.
கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல்
பின்னிவிட்ட பிடித்தடக்கை ( 1658)
2.
பிணித்தல்
பின்னிய தொடர்நீவி (15, 18)
3.
தழுவுதல்
பின்னிய காதலர் ( 32, 15)
4.
கூறுதல் ()
5.
மனங்கலத்தல்
பின்னிய காதல் வெள்ளம் ( கல்யா.138)
6.
இரண்டறச் சேர்தல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gt2d5gde/
தமிழ்“பின்னுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gt2d5gde/APA
Oliyon Research. (2026). பின்னுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gt2d5gde/MLA
"பின்னுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gt2d5gde/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment