நிலப்பனை
nilappaṉai
பொருள்கள் · Senses
1.
(நிலம்+பனை)
2.
ஒரு செடிவகை ( 403.)
3.
இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்...இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர்...நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்...புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்...
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/65rzk22d/
தமிழ்“நிலப்பனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/65rzk22d/APA
Oliyon Research. (2026). நிலப்பனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/65rzk22d/MLA
"நிலப்பனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/65rzk22d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment