சடாமாஞ்சி
caṭāmāñci
பொருள்கள் · Senses
1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--jaṭāmāṃsī )
2.
ஒரு மூலிகைச் செடி வகை
3.
இது ஒரு மூலிகை...மருந்தாகத் தயாரித்து, முறைப்படி பயன்படுத்தினால் குஷ்டம், சிலந்தி விஷம், பழைய சுரம், உட்சூடு, வாயுபேதி, விழிநோய், காசம், இரத்தபித்தம், சுவாசம் ஆகியப் பிணிகள் போகும்
தொகுதிகள் · Categories: மூலிகைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdusz59m/
தமிழ்“சடாமாஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mdusz59m/APA
Oliyon Research. (2026). சடாமாஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mdusz59m/MLA
"சடாமாஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mdusz59m/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment