தேடல் · Search: நொடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

119 இல் 51–75 · 51–75 of 119

சுமங்கலி cumaṅkali பெயர்ச்சொல் · Noun meaning
கணவன் உயிருடனிருக்க மாங்கலியம் தரித்திருப்பவள்
புடைநொடி puṭainoṭi பெயர்ச்சொல் · Noun meaning
புடைபெயர்ச்சியின் நொடி - வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும்.
நொய்தின் noytiṉ பெயர்ச்சொல் · Noun meaning
விரைவில், நொடியில்
அதிர்வலை atirvalai meaning
ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பி… — frequency
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
கணிப்பொறி kaṇippoṟi பெயர்ச்சொல் · Noun meaning
கணிப்பொறி150px|கணிப்பொறி|thumb|right150px|கணிப்பொறி|thumb|right — computer
உதைப்பளவு utaippaḷavu பெயர்ச்சொல் · Noun meaning
கைந்நொடிப் பொழுதளவு
நிகழ்படம் nikaḻpaṭam பெயர்ச்சொல் · Noun meaning
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
ஐஎஸ்டிஎன் aiesṭieṉ meaning
தகவல் தொடர்பு கம்பியில் குரல், ஒளி மற்றும் தரவுகளை அனுப்புவதற்கான பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு தர நிர்ணயம். அலைக் கற்றை சமிக்கை முறையை இது பயன்படுத்துவதனால் கட்டுப்பாட்டு தகவலுக்கு த… — ISDN
கேபிபீஎஸ் kēpipīes meaning
Kilobytes per Second, Kilobits per Second என்பதன் குறும்பெயர்கள். ஒரு நொடிக்கு ஆயிரம் எட்டியல்கள், ஆயிரம் துண்மிகள் — KBps, Kbps (KiloBytes per Second, KiloBits per Second
நிலை ரேம் nilai rēm meaning
இயங்கும் ரேமில் (RAM) இருப்பது போல ஒரு நொடிக்குப் பல தடவைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையில்லாத நினைவகம். கணினியில் மின் சக்தி இருக்கும்வரை அதன் உள்ளடக்கங்களை இழக்காது. நிலை நினைவக … — static RAM
வழங்குநர் vaḻaṅkunar meaning
ஒரு நிறுமம் நொடிக்கும் பொழுது அதன் இருப்புகளுக்குப் பணம் அளிப்பவர் — contributory
சிட்டிக்கை ciṭṭikkai பெயர்ச்சொல் · Noun meaning
கைந்நொடி
சொடக்குதல் coṭakkutal வினைச்சொல் · Verb meaning
நெட்டிவாங்குதல்
சணப்பொழுது caṇappoḻutu பெயர்ச்சொல் · Noun meaning
நொடிநேரம்
கணப்பொழுது kaṇappoḻutu பெயர்ச்சொல் · Noun meaning
நொடிப்பொழுது
பாட் வீதம் pāṭ vītam meaning
செய்தியனுப்பும் வேக வீதம் : தரவு அனுப்புதலின் வேகத்தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃப… — baud rate
கைநொடித்தல் kainoṭittal வினைச்சொல் · Verb meaning
(கை+நொடி+த்தல்)
சென்டி நொடி ceṉṭi noṭi meaning
ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு — centi second
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
பின்னோட்டம் piṉṉōṭṭam meaning
ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவா… — rollback
ஓய்வு நேரம் ōyvu nēram meaning
மறைநேரம். சேமிப்புக்குத் தகவலை மாற்றுவதற்குக் கட்டுப் பாட்டு அலகு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் கணிப் பொறிச் சேமிப்பால் மாறுகை தொடங்குவதற்குரிய நேரத்திற்கும் இடையிலுள்ள நேரம் — waiting time
பார்வை ஆயம் pārvai āyam meaning
செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப் படும் அச்சுக்களின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியத்… — frame of reference
வினாடி ஊசல் viṉāṭi ūcal meaning
2 வினாடி அலைவு நேரமும் 100 செ.மீ நீளமுள்ள ஊசலே வினாடி ஊசல், இதை நொடி ஊசல் என்றுங் கூறலாம். ஒ. pendulum — seconds pendulum
புளூட்டூத்து puḷūṭṭūttu பெயர்ச்சொல் · Noun meaning
இதுவொரு குறுகிய தொலைவில் இயங்கும் கம்பியில்லா மின்காந்த அலைவழி தொடர்புகொண்டு இயங்கும் ஒரு நுட்பமத்தின் வணிக அல்லது குழுப்பெயர். புளூட்டூத்து என்றால் நீலப்பல் என்று பொருள், ஆனால் இது ஒரு… — bluetooth