நிகழ்படம்
nikaḻpaṭam
பொருள்கள் · Senses
1.
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
2.
ஒரு நொடியில் நிகழும் ஒரு காட்சியை நொடிக்கு, 24 முறை அல்லது அதற்கும் அதிகமான தடவையாக ஒளிப்படமாக எடுத்து, பினனர் ஒன்றன் பின் ஒன்றாக, அப்படங்களை ஒரே திரையில், ஒருங்கே விழுமாறு செய்தால், நிகழ்வுகள் திரையில் நடப்பது போன்றே தோற்றம் அளிக்கும்.
3.
இத்தகைய அசையும் படிமங்களின் வரிசை, நிகழ்படம் என்றழைக்கப் படுகிறது. திரைப்படம் என்பதும் இதே அடிப்படையான கருத்திலேயே இயங்குகின்றது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uk8sagff/
தமிழ்“நிகழ்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uk8sagff/APA
Oliyon Research. (2026). நிகழ்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uk8sagff/MLA
"நிகழ்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uk8sagff/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment