தேடல் · Search: ஒளிதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 முடிவுகள் · results

ஒளிதம் oḷitam பெயர்ச்சொல் · Noun
ஒளிதம் = நிகழ்படம் = காணொளி
காணொளி kāṇoḷi பெயர்ச்சொல் · Noun variant
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
நிகழ்படம் nikaḻpaṭam பெயர்ச்சொல் · Noun variant
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
பதிவொளி pativoḷi பெயர்ச்சொல் · Noun variant
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
ஒலிதம் olitam பெயர்ச்சொல் · Noun similar
பதிவு செய்த அல்லது மின்னணு கருவிகளின் ஊடான ஒலி — audio
ஒலி வீதம் oli vītam similar
மின்மப் பெருக்கிகளில் (டிரான்சிஸ்டர்) கோட்பாட்டளவிலான ஒலிவிசையில் உள்ளபடியான ஒலி விசையின் வீத அளவு. இது டெசிபல்களில் குறிக்கப்படுகிறது — noise figure
ஒளிப்பிடம் oḷippiṭam பெயர்ச்சொல் · Noun similar
மறைவிடம்
ஒலிதல் olital வினைச்சொல் · Verb similar
தழைத்தல்
ஒலித்தல் olittal வினைச்சொல் · Verb similar
ஓசையுண்டாக்கல் , ஆரவாரித்தல்
ஒளிதல் oḷital வினைச்சொல் · Verb similar
மறைதல்
ஒளித்தல் oḷittal வினைச்சொல் · Verb similar
மறைத்தல்
ஒழிதல் oḻital வினைச்சொல் · Verb similar
அழிதல்
ஒழித்தல் oḻittal வினைச்சொல் · Verb similar
நீக்குதல்
ஓலிடல் ōliṭal similar
ஓலமிடுதல், முழங்குதல், அலறுதல்
ஒலி இடையகம் oli iṭaiyakam similar
கணினியிலிருந்து ஒலிபெருக்கிகளுக்கு அனுப்பப்பட இருக்கும் ஒலித்தகவலின் துண்மிப் (பிட்) படிமங்களைச் சேமிக்கப் பயன்படும் நினைவகப் பகுதி — sound buffer
உலோலிதம் ulōlitam பெயர்ச்சொல் · Noun similar
அசைவு
ஓசையிட்டால் (குறள் 763).
ஒலித்தடை olittaṭai similar
ஒலித்தடைப் பொருள் — deofening
ஒளி படம் oḷi paṭam similar
புகைப்படம், புகைப்படப் பெட்டி எடுக்கும் படம் — photographic camera
ஒளி வட்டம் oḷi vaṭṭam similar
சூரியனை அல்லது சந்திரனைச் சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் — corona
ஒளிக் கோட்டம் oḷik kōṭṭam similar
Refraction
ஒளிக்கோட்டம் oḷikkōṭṭam similar
ஒர் ஆடி யிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தவறாகக் குவிதல் — optical aberration
ஒளித்தடை oḷittaṭai similar
தொலைக் காட்சியில் படம் வருவதற்காக ஒளி வாங்கியைச் சரி செய்யும் போது, எதிர்மின் கதிர்க்கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரை மீது விழச்செய்ய உதவும் அமைவில் படம் "அழிந்து போவதை" அல்லது "தடை… — blank-out
ஒளித்ததூஉம் oḷittatūum similar
மனத்தில் ஒளித்திருந்த இரகசியத்தையும், (குறள் 928).
ஒளிநாட்டம் oḷināṭṭam similar
ஒளியினால் ஏற்ப்படும் வளைவியக்கம், ஒளிநோக்கி தண்டு வளர்வது. இருள்நோக்கி வேர் வளர்வது — phototropism
ஒளிப் படம் oḷip paṭam similar
Photograph
ஒளிப்படம் oḷippaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்ற… — photograph
ஒளிப்புடம் oḷippuṭam பெயர்ச்சொல் · Noun similar
சூரியபுடம்
ஒளிவட்டம் oḷivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது — halo, nimbus