தேடல் · Search: பதிவொளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

பதிவொளி pativoḷi பெயர்ச்சொல் · Noun
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
காணொளி kāṇoḷi பெயர்ச்சொல் · Noun variant
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
நிகழ்படம் nikaḻpaṭam பெயர்ச்சொல் · Noun variant
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
படிவு paṭivu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: படிவிடை Pond.
பதிலி patili similar
Substitute
பதிவு pativu similar
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
பாதிலி pātili பெயர்ச்சொல் · Noun similar
வலை (யாழ். அக.)