சுமங்கலி

cumaṅkali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணவன் உயிருடனிருக்க மாங்கலியம் தரித்திருப்பவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுமங்கலி)
2.
சுமங்கலி எனப்படுவது கணவர் உயிருடன் இருப்பதைக் குறிக்க அவர் அவளது கழுத்தில் கட்டிய புனிதமான தாலியை அது கட்டப்பட்ட நொடியிலிருந்து இறப்பு வரை கழற்றாமல் தொடர்ந்து அணிந்துகொண்டு அவருடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தும் திருமணமான பெண்ணைக் குறிக்கும் சொல்லாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுமங்கலி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hp4un3cr/

தமிழ்
“சுமங்கலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hp4un3cr/
APA
Oliyon Research. (2026). சுமங்கலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hp4un3cr/
MLA
"சுமங்கலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hp4un3cr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment