தேடல் · Search: நெகிழ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 51–58 · 51–58 of 58

விளக்குக் கட்டிழை viḷakkuk kaṭṭiḻai meaning
இரு சரங்களாக மின் காப்பிட்ட மின் கடத்திகளைக் கொண்ட நெகிழ்வுடைய கட்டிழை. இது பொதுவாக ஒரே உறையில் இருக்கும் :lamp efficiency (மின்) ஒளித்திறன் : ஒரு மெழுகுவர்த்தியின் ஒளித்திறனை உண்ட… — lamp cord
வண்ண நெகிழ்ப்பான் vaṇṇa nekiḻppāṉ meaning
திண்ணிய வண்ணப் பொருள்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக நெகிழ்வுறுத்துவதற்காகக் சுற்பூரத் தைல அல்லது பெட்ரோலியச் சாராவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவாகக் கிடைப்பதால் பெட்ரோலியச் சார… — paint thinner
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
நெகிழ் நாரிய உள்ளிடப் பொருளிலுள்ள நெகிழ் இழைளகள் கொண்ட மிகவும் நெகிழ்வுத் தன்மையுடைய குருத்தெலும்பு — Y cartilage
கட்டளை வரி இடைமுகம் kaṭṭaḷai vari iṭaimukam meaning
இயக்க முறைமைக்கும் பயனாளருக்கும் இடையே உள்ள ஒருவித இடைமுகம். பயனாளர் அதில் ஆணைகளை ஒரு தனி வகை ஆணை மொழியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வார். கட்டளைவரி இடைமுகம் கற்றுக் கொள்வதற்குக் கடி… — command line interface
இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்… — bag moulding
ஐசோசயனேட்டுப் பிசின் aicōcayaṉēṭṭup piciṉ meaning
செயல் திறமுடைய ஹைட்ரஜன் அணுக்களுடன் ஐசோசயனேட்டுகள் எளிதாக இணைவதால், பிளாஸ்டிக் தொழிலில் யூரித்தேன் வேதியியல் என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத் துறையே தோன்றியுள்ளது. இந்த வேதியியல் நெகி… — isocyanate resin
திண்மமாகவோ நெகிழ்வாகவோ கடற்பஞ்சு போன்று உருவாக்கப்பட்ட பிசின்கள். பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகளில் கடற்பஞ்சுகள் தயாரிக்கப்படுகிறது. மின் காப்பிடுவதற்கு திண்மக் கடற்பஞ்சுகள் பயன்படுத்தப்படுக… — foamed plastics