வண்ண நெகிழ்ப்பான்

vaṇṇa nekiḻppāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திண்ணிய வண்ணப் பொருள்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக நெகிழ்வுறுத்துவதற்காகக் சுற்பூரத் தைல அல்லது பெட்ரோலியச் சாராவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவாகக் கிடைப்பதால் பெட்ரோலியச் சாராவிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன — paint thinner
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9m5es9n5/

தமிழ்
“வண்ண நெகிழ்ப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9m5es9n5/
APA
Oliyon Research. (2026). வண்ண நெகிழ்ப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9m5es9n5/
MLA
"வண்ண நெகிழ்ப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9m5es9n5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment