கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள்
kaṭaṟ pañcup piḷāsṭikkukaḷ
பொருள்கள் · Senses
1.
திண்மமாகவோ நெகிழ்வாகவோ கடற்பஞ்சு போன்று உருவாக்கப்பட்ட பிசின்கள். பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகளில் கடற்பஞ்சுகள் தயாரிக்கப்படுகிறது. மின் காப்பிடுவதற்கு திண்மக் கடற்பஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன; மிதவைகளில் இது பயன்படுகிறது. மெத்தை-திண்டு வேலைப்பாடுகளில் நெகிழ்வுக் கடற்பஞ்சு பயன்படுகிறது. யூரித்தேன் கடற்பஞ்சு, பிளாஸ்டிக் கடற்பஞ்சுக்கு உதாரணம் (பார்க்க: ஐசோ சையனேட்.)
— foamed plastics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b4kqgm3e/
தமிழ்“கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4kqgm3e/APA
Oliyon Research. (2026). கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b4kqgm3e/MLA
"கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4kqgm3e/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment