{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "b4kqgm3e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b4kqgm3e/", "kind": "word", "headword": "கடற் பஞ்சுப் பிளாஸ்டிக்குகள்", "romanization": "kaṭaṟ pañcup piḷāsṭikkukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.977255+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திண்மமாகவோ நெகிழ்வாகவோ கடற்பஞ்சு போன்று உருவாக்கப்பட்ட பிசின்கள். பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகளில் கடற்பஞ்சுகள் தயாரிக்கப்படுகிறது. மின் காப்பிடுவதற்கு திண்மக் கடற்பஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன; மிதவைகளில் இது பயன்படுகிறது. மெத்தை-திண்டு வேலைப்பாடுகளில் நெகிழ்வுக் கடற்பஞ்சு பயன்படுகிறது. யூரித்தேன் கடற்பஞ்சு, பிளாஸ்டிக் கடற்பஞ்சுக்கு உதாரணம் (பார்க்க: ஐசோ சையனேட்.)", "needs_definition": false, "gloss_en": "foamed plastics", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 291"}]}}