தேடல் · Search: நுண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

நுண்சிப்பு nuṇcippu prefix
செயல்முறையின் (Programme) அல்லது பொறியமைவின் (System) வடிவமைப்பின் இறுதி தரவுகளைக் காட்டும் வரை படம் — microchart
நுண்சுருள் nuṇcuruḷ prefix
வரைகலைத் தரவுகளை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படச் சுருள் — microfilm
நுண்டுகில் nuṇṭukil பெயர்ச்சொல் · Noun prefix
பட்டாடைவகை .
நுண்ணலைகள் nuṇṇalaikaḷ prefix
கம்பியிலாத் தொடர்பில் பயன்படும் மிகக் குறுகிய அலைகள். வெளிநாட்டு ஒலிபரப்புக்கு மட்டும் பயன்படுபவை — microwaves
நுண்ணாக்கை nuṇṇākkai பெயர்ச்சொல் · Noun prefix
நுண்ணுடல்
நுண்ணாய்வு nuṇṇāyvu prefix
ஒளி-நிழல் கருவிகள் மூலம் உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல் — scan
நுண்ணியான் nuṇṇiyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
கூரிய அறிவுடையோன்
நுண்ணியிரி nuṇṇiyiri prefix
*நுண்ணியிரி(தமி) = பற்றுயிரி = பாக்டீரியா.
நுண்ணுயிரி nuṇṇuyiri பெயர்ச்சொல் · Noun prefix
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
நுண்ணுயிரி nuṇṇuyiri கட்டுரை · article prefix
நுண்ணுயிர் nuṇṇuyir prefix
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
நுண்ணூட்டு nuṇṇūṭṭu prefix
செப்பமற்ற ஊட்டுக்கு எதிர்மாறானது. அளவில் மிக நுண்ணிய ஊட்டு fineness ratio : (வானூ.} நுண்மை விகிதம் : விண்வெளிக்கலத்தின் உடற்பகுதி போன்ற ஓர் இழைவரி உடற்பகுதியின் பெரு மளவு விட்டத்தி… — fine feed
நுண்ணோக்கி nuṇṇōkki prefix
சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவி… — microscope
நுண்ணோக்கி nuṇṇōkki கட்டுரை · article prefix
நுண்நறுவல் nuṇnaṟuval prefix
சிலிகன் நறுவல் — micro chip
நுண்படிமம் nuṇpaṭimam prefix
ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப் பட்ட படிமம். பொதுவாக நுண் படச் சுருள்களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறி தாக இருக்கும். உருப்பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும். — microimage
நுண்படிவம் nuṇpaṭivam prefix
நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம் — microform
நுண்பொருள் nuṇporuḷ பெயர்ச்சொல் · Noun prefix
நுட்பமான கருத்து
நுண்ம நோய் nuṇma nōy prefix
நுண்மங்களால் ஏற்படும் செடியின் நோய் — bacteriosis
நுண்மத்தடை nuṇmattaṭai prefix
நோய் நுண் மங்கள் வளர்ச்சியடைந்து திசுக்களை அழித்துவிடாமல் தடுத்தல். லிஸ்டர் பிரபு 1880 இல் அறுவை மருத்துவத்தில் கார்பாலிக் அமிலத்தை முதன்முதலாக இதற்குப் பயன்படுத்தினார் — antisepsis
நுண்வினாடி nuṇviṉāṭi prefix
ஒரு வினாடியின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. இதன் சுருக்க வடிவம் : μs அல்லது μsec — microsecond
நுண்வெட்டி nuṇveṭṭi prefix
நுண்ணாய்விற்காக இலை, திசு தண்டு முதலிய பகுதிகளை மெல்லிய சீவல்களாக வெட்டுங்கருவி. உயிரியல், மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுவது — microtome
நுண் அஞ்சல் nuṇ añcal prefix
ஏசிடி என்னும் இங்கிலாந்து கணினி நிறுவனம் உருவாக்கிய மின்னணு அஞ்சல்முறை — micromail
நுண் இழைவரி nuṇ iḻaivari prefix
நுண் இழைவரிக்கெதிரான நுண் இழைவரி — cross grain
நுண் கணிதம் nuṇ kaṇitam கட்டுரை · article prefix