தேடல் · Search: நுண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நுண் nuṇ பெயர்ச்சொல் · Noun
மிகச்சிறிய — minuteness
நுண்மி nuṇmi prefix
நுண்முறையாக்கி, நுண்கணிப்பொறி — micro
நுண்மை nuṇmai பெயர்ச்சொல் · Noun prefix
granularity, fineness, texture
நுண்ணம் nuṇṇam prefix
1. நுண்ணுயிரி. குறிப்பாக நோய் உயிரி (பேத்தஜன்) 2. மூலம் கருமூலம் — gem
நுண்ணறை nuṇṇaṟai prefix
கணிப்பொறி நினைவகத்தின் உட்பிரிவு. ஓரலகுத் தகவலை மட்டும் சேமிக்கும் அதாவது ஒர் இருமி (பிட்), கணிப்பொறியில் மில்லியன் கணக்கில் இந்நுண்ணைறைகள் உள்ளன — cell
நுண்ணலை nuṇṇalai பெயர்ச்சொல் · Noun prefix
அகச்சிவப்பு கதிர்களுக்கும் ரேடியா அலைகளுக்கும் இடைப்பட்ட அலைநீளத்தைக்கொண்ட மின்காந்த அலைகள்
நுண்ணிய nuṇṇiya prefix
மிகச்சிறிய
நுண்மதி nuṇmati பெயர்ச்சொல் · Noun prefix
மதிநுட்பம், பகுத்தறியும் தன்மை
நுண்மம் nuṇmam prefix
*நுண்மம்(தமி) = பற்றுயிரி; நுண்ணுயிரி = பாக்டீரியா.
நுண் ஊசி nuṇ ūci prefix
நுண் நூறாக்கத்தில் பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய ஊசி — microneedle
நுண் கரு nuṇ karu prefix
உட்கருவில் உள்ள கோளவடிவப் பொருள். ஆர்என்ஏ அடங்கியது. நிறப்புரி வழிப்பொருள் — nucleolus
நுண்ணளவி nuṇṇaḷavi கட்டுரை · article prefix
நுண்ணளவை nuṇṇaḷavai prefix
நுண்ணளவை மானியால் அளத்தல் — micrometry
நுண்ணிமை nuṇṇimai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : நுண்மை .
நுண்ணிலை nuṇṇilai prefix
ஒரு செழிப்பிலை. கிளைக்கா ஒற்றை நரம்புடையது. அடியிலிருந்து முனை வரை செல்லும். எ-டு. குதிரை வாலிகள். ஒ. megaphyl — microphyl
நுண்ணிழை nuṇṇiḻai prefix
உயிரணுக்களின் திசுப்பாய்மத்தில் காணப்படும் 5மிமீ. விட்டமுள்ள ஒளிக்கதிர் இழைமம் — microfilament
நுண்தமனி nuṇtamaṉi prefix
ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arteriole
நுண்துளை nuṇtuḷai prefix
உலோகத்திலுள்ள வாயுக்கள் அல்லது வெற்றிடங்கள் — porosity
நுண்படம் nuṇpaṭam prefix
ஓர் இயங்கு தொகுதியின் நிகழ்நிரலால் பயனாளிக்காகக் காட்டப்படும் குறியீடு. இது ஒரு பொருள் அல்லது நிகழ்வைக் குறிக்கும். பொதுவாக இக்கருத்தின் அடிப்படையில் அமைந்த தொகுதிகள் குறிகாட்டும் கருவ… — icon
நுண்படல் nuṇpaṭal prefix
பசுங்கணிகங்களில் காணப்படும் ஒளிச் சேர்க்கைப் படலங்களைக் கொண்ட அடுக்கு. இப்படலங்கள் நுண்பைகள் (தைலகாய்ட்ஸ்) ஆகும். எ-டு. மாநிறப்பாசியின் முப்பை நுண்படல். பா. choroplast, thylakoid — lamella
நுண்பாகை nuṇpākai prefix
கோண அளவில் ஒரு பாகையின் அறுபதில் ஒரு கூறு — minute
நுண்பேசி nuṇpēci prefix
1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றி… — microphone
நுண்பேன் nuṇpēṉ prefix
mite
நுண்பொடி nuṇpoṭi பெயர்ச்சொல் · Noun prefix
நுண்ணிய பொடி
நுண்மணல் nuṇmaṇal பெயர்ச்சொல் · Noun prefix
சிறுமணல் .