நுண்படல்

nuṇpaṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பசுங்கணிகங்களில் காணப்படும் ஒளிச் சேர்க்கைப் படலங்களைக் கொண்ட அடுக்கு. இப்படலங்கள் நுண்பைகள் (தைலகாய்ட்ஸ்) ஆகும். எ-டு. மாநிறப்பாசியின் முப்பை நுண்படல். பா. choroplast, thylakoid — lamella
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 237)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nmykkue7/

தமிழ்
“நுண்படல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmykkue7/
APA
Oliyon Research. (2026). நுண்படல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nmykkue7/
MLA
"நுண்படல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nmykkue7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment