தேடல் · Search: நீக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

போரோன் pōrōṉ meaning
உலோகச் சார்பற்ற கருந் தவிட்டு நிறத் தனிப்பெர்ருள் வகை. இது மின்பகுப்பு முறை மூலம் பெறப்படுகிறது. இது சிலிக்கன் தனிமத்தை ஒத்திருக்கும். எஃகினை வலுப்படுத் துவதற்கும், கலவைப் பொருள்களில் உ… — boron
அடக்கி aṭakki meaning
தானியக்கச் சுடர்மூட்டு அமைப்புகளிலிருந்து வானொலி இடை யீட்டினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — suppressor
டால்க் ṭālk meaning
நீருள்ள மக்னீசியம் சிலிகேட்டு. மிக மென்மையானது. வெண்ணிறப் பொருள். வழவழப்பாக இருக்கும். நிரப்பியாகவும் பூசு பொருளாகவும் தூசு நீக்கு பொருளாகவும் பயன்படுதல் — talc
ஒடுக்கு oṭukku வினைச்சொல் · Verb meaning
அடக்கி ஆள் — subjugate, suppress, oppress, compile
விலக்கு vilakku வினைச்சொல் · Verb meaning
அகற்று, நீக்கு — abort, exception, excrete, exemption
வேலியழி vēliyaḻi வினைச்சொல் · Verb meaning
வேலியை அழி; காவல் அடைப்பை நீக்கு
ஒற்றடம் oṟṟaṭam பெயர்ச்சொல் · Noun meaning
வலிகளுக்கு வெந்நீர் சூட்டைக் காட்டும் சிகிச்சை முறை. — fomentation
துரப்பு turappu பெயர்ச்சொல் · Noun meaning
துளை இடுதல் — drilling
தூதுவளை tūtuvaḷai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகை மூலிகைச்செடி. — Solanum trilobatum
நீவுதல் nīvutal பெயர்ச்சொல் · Noun meaning
தூண்டுதல் தடவுதல்
நீக்கல் nīkkal பெயர்ச்சொல் · Noun meaning
நீக்குதல்
தைவாதல் taivātal வினைச்சொல் · Verb meaning
வருடுதல்
தோளுதல் tōḷutal வினைச்சொல் · Verb meaning
துளைத்தல்
சாய்தல் cāytal வினைச்சொல் · Verb meaning
மெலிதல்
குறுதல் kuṟutal வினைச்சொல் · Verb meaning
பறித்தல்
கேட்டல் kēṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
செவிக்குப் புலனாகுதல்
விதையடி vitaiyaṭi வினைச்சொல் · Verb meaning
காயடி; மாடு முதலியவற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்; விரைவாங்கு
உந்தீபற untīpaṟa meaning
உம்-தீ-பெற உம் குற்றங்களை எல்லாம் நீக்குக.
வடிவாலை vaṭivālai meaning
குளிர்பதனச் சாதனத்தில் ஆவியாகிய குளிருட்டும்பொருளை வெப்பத்தை நீக்குவதன் மூலம் திரவமாக்குவதற்கான குழாய்களின் அமைவு — condenser
சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun meaning
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
அழுக்கறு aḻukkaṟu வினைச்சொல் · Verb meaning
அழுக்கை நீக்கு; மாசை நீக்கு; தூய்மையாக்கு
பலவத்தர் palavattar பெயர்ச்சொல் · Noun meaning
வானோர்கணம் ஒன்பதனுள் தீமை நீக்கும், ஒருசார் கணத்தைச் சேர்ந்தவர். — celestial beings who avert evils, one of nine vāṉōr-kaṇam
பறைத்தல் paṟaittal பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லுதல்
அழித்தல் aḻittal பெயர்ச்சொல் · Noun meaning
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
அவித்தல் avittal பெயர்ச்சொல் · Noun meaning
அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)